கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, கழக நிர்வாகி திண்டிவனம் சேகர் குடும்பத்தினர் சந்திப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கழக நிர்வாகி திண்டிவனம் சேகர், தனது பேத்தியின் முதல் பிறந்த நாளை முன்னிட்டு, கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திண்டிவனம் முன்னாள் நகர கழக செயலாளரும், அர்பன் வங்கி தலைவருமான, திண்டிவனம் சேகரின் மகள் புனவேஸ்வரி - விமல்ராஜ் தம்பதியினரின் பெண் குழந்தை அதிதியின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு, கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில், குடும்பத்தினர் சந்தித்து வாழ்த்து பெற்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

varient
Night
Day