கோயம்பேடு : சென்னையில் காய்கறிகள் தட்டுப்பாடு - மக்கள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

தொடர் மழையின் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து பெருமளவு குறைந்துள்ளது. இதனால் போதிய காய்கறிகள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சந்தையில் தேங்கிய மழைநீரால் பொதுமக்களும், சில்லறை வியாபாரிகளும் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், வியாபாரிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

varient
Night
Day