க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
பாலியல் புகாரில் சிக்கிய சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து பெண் காவலருக்கு, காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. டி.ஜி.பி. சங்கர் ஜிவாலிடம் பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில், டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் விசாக கமிட்டி விசாரணை நடத்தியது. இதில், மகேஷ் குமார் மீது அளிக்கப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ் குமார் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துகொண்டே ?...