மாடு வளர்ப்பதில் இருவர் இடையே கைகலப்பு - ஒருவர் வெட்டி படுகொலை

எழுத்தின் அளவு: அ+ அ-

 மதுரை மாவட்டம் மொட்டைமலை பகுதியில் கொலையில் முடிந்த மாட்டு சண்டை

மாடு வளர்ப்பதில் இருவர் இடையே கைகலப்பில் ஒருவர் வெட்டி படுகொலை

மாடு வளர்ப்பதில் கழிவு நீர் மற்றும் கொசுக்கள் அதிகரித்து தொல்லை செய்வதாக பரமனுடன், கரண் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

வழக்கம்போல ஏற்பட்ட வாய் தகராறு முற்றி கைக்கலப்பாக மாறிய நிலையில் அரிவாளை எடுத்து பரமனை வெட்டி சாய்த்த கரண் தலைமறைவு


Night
Day