ஜப்பானில் பிரதமர் மோடி உரை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செமிகண்டக்டர் துறையில் வேகமான வளர்ச்சி 

செமிகண்டக்டர் துறையில் இந்தியா வேகமாக முன்னேற்றத்தை அடைந்து வருகிறது - பிரதமர் மோடி

மெட்ரோ முதல் புல்லட் ரயில் வரை ஜப்பானுடன் இணைந்து இந்தியா செயல்படுகிறது - பிரதமர் மோடி

இந்தியா 3-வது பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி அடைந்துள்ளது - பிரதமர் மோடி

உலக பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்கு 18% உள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவில் அரசியல், பொருளாதார நிலைமை நிலைத்தன்மையுடன் உள்ளது - பிரதமர் நரேந்திரமோடி

Night
Day