அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுடன் கழக நிர்வாகி சந்திப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை தஞ்சாவூரில் உள்ள அவரது இல்லத்தில் கழக நிர்வாகி சந்தித்து ஆசி பெற்றார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தஞ்சாவூர் வந்துள்ளார். அங்கு அவரது இல்லத்தில்  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த கழக நிர்வாகி பார்த்திபன் ஆனந்தகிருஷ்ணன், தனது 48 வது பிறந்த நாளை முன்னிட்டு புரட்சித்தாய் சின்னம்மாவை  மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆசி பெற்றார்.

varient
Night
Day