மருதுசகோதரர்கள் சிலைக்கு புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

தெப்பக்குளம் பகுதிக்கு வருகை தந்த கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆட்டோ ஓட்டுனர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

தொடர்ந்து தெப்பக்குளம் பகுதியில் உள்ள மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திருவுருவச்சிலைக்கு புரட்சித்தாய் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து மருது சகோதரர்கள் சிலைக்கு புரட்சித்தாய் சின்னம்மா தீபாராதனை காட்டி வழிபட்டார். 

இதனையடுத்து, கழக தொண்டர் ஒருவருக்கு புரட்சித்தாய் சின்னம்மா கழக கொடியின் வண்ணம் பொறித்த துண்டை அணிவித்து மகிழ்ந்தார். 

Night
Day