இந்தியாவுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜப்பான் மற்றும் சீனா பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பிரதமர் மோடி சீனாவின் தியான்ஜின் நகரில் இருந்து டெல்லி புறப்பட்டார். 

விமான நிலையத்தில் இந்திய மற்றும் சீன அதிகாரிகள் பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்தனர். ஜப்பானில், பிரதமர் மோடி 15வது இந்தியா- ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டிலும், சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவத்துவம் வாய்ந்ததாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Night
Day