கிடங்கல் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

கிடங்கல் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அரிசி, சேலை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அங்கு கூடியிருந்த குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.


Night
Day