எழுத்தின் அளவு: அ+ அ- அ
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியிஸல் புதுப்பட்டி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அறுவடை செய்து நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்கள் அறுவடை செய்து புதுப்பட்டி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 15 நாட்களாகவே டன் கணக்கில் குவித்து வைத்திருந்தனர். இதனை கொள்முதல் செய்யாமல் நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் ஈரப்பதத்தை காரணம் காட்டி அலைகழிப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர்.