வேங்கைவயல் விவகாரம் - சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சிபிசிஐடி முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும், சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கூட்டணி கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகி வெற்றிச்செல்வன் உடன் நமது செய்தியாளர் இளவரசன் நடத்தும் நேர்காணலை காணலாம்.

Night
Day