10 நிமிட மழைக்கே நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீர்

எழுத்தின் அளவு: அ+ அ-

10 நிமிட மழைக்கே நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீர்

நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வலுக்கும் கோரிக்கை

ராமநாதபுரத்தின் புறநகர் பகுதியில் சுமார் 10 நிமிடத்திற்கு பெய்த கனமழை

10 நிமிட மழைக்கே ராமநாதபுரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் அவதி

Night
Day