இன்ஸ்டாவில் ரீல்ஸ் - இளைஞரிடம் விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி : ஆவுடையானூரில் தீபாவளியன்று டீசலை பாக்கெட்டில் கட்டி அதனுடன் பட்டாசுக்களை வைத்து வெடித்த இளைஞர்கள்

இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியான நிலையில் செந்தில் என்ற இளைஞரை பிடித்து போலீஸ் விசாரணை

இளைஞர்கள் இதுபோன்ற ஆபத்தான செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை

Night
Day