விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதோடு, மாநில கட்சியாக அங்கீகாரம் அடைந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும்,  அதன் தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் தொல்.திருமாவளவனுக்கும் தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 

Night
Day