விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இருந்து நடால் விலகல்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இருந்து முன்னணி வீரர் ரஃபேல் நடால் விலகியுள்ளார். லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஜூலை மாதம் நடைபெற இருந்தது. இத்தொடரில் இருந்து ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் விலகியுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஸ்பெயின் டென்னிஸ் அணிக்கு நடால் தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஒற்றையர், இரட்டையர் என இரு பிரிவிலும் விளையாட இருக்கிறார். இதனால் காயத்தை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் விலகியதாக தகவல் வெளியானது. 

varient
Night
Day