குடியரசு துணைத் தலைவர் தேர்தல் பணிகள் தொடக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் பணிகள் தொடக்கம்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் தொடங்கிவிட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் ராஜினாமா செய்ததால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் களமிறங்கிய இந்திய தேர்தல் ஆணையம்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரி மற்றும் துணை அதிகாரி இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது

Night
Day