தோல்வி பயத்தால் தற்கொலை செய்த மாணவி +2 தேர்வில் தேர்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தோல்வி பயத்தால் நேற்று தற்கொலை செய்த +2  மாணவி 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி

அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளதாக கூறி பெற்றோர் வேதனை

Night
Day