பொதுநல வழக்கு சர்வ ரோக நிவாரணி அல்ல - உயர்நீதிமன்றம் கருத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

எல்லா தவறுகளுக்கும், பொதுநல வழக்கு சர்வ ரோக நிவாரணி அல்ல - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

தனிப்பட்ட பிரச்னைகளை தீர்த்துக் கொள்வதற்காக பொது நல வழக்கை பயன்படுத்த அனுமதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்

நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியைச் சேர்ந்தவர் தாக்கல் செய்த பொதுநல மனு தள்ளுபடி

Night
Day