கள்ளச்சாராயத்தால் 55 பேர் பலியான துயரம்! முதல்வர் ஸ்டாலின் ஒடிஒளிவது ஏன்!

எழுத்தின் அளவு: அ+ அ-

அரசின் அலட்சியத்தால் பறிபோன 55 உயிர்கள்

அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தெரிந்தேதான் கள்ளச்சாராயம் விற்பனை நடந்தது

பிரச்னை பெரிதாகும்போது போலி நடவடிக்கையும், பின் குற்றத்துக்கு துணைபோவதும் என்ன நியாயம்?

குற்றமும், பிழையும் நடந்தபின் நடவடிக்கை எடுப்பதைவிட, நடக்காமல் தடுப்பதே நல்லாட்சி - பொது மக்கள்

Night
Day