ஜாபர் சாதிக் ஹோட்டலில் அமலாக்கத்துறை சோதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை புரசைவாக்கத்தில் ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான ஜே.எஸ்.எம். உணவகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய பாதுகாப்பு படையினர் உதவியுடன் 3 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  

varient
Night
Day