சென்னை - போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் பிரபல போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு - ரூ.2 ஆயிரம் கோடி போதைப் பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக காலை 7 மணி முதல் சோதனை

Night
Day