எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் மீதுநடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக எம்.எல்.ஏ.வின் மகன் மற்றும் மருமகளால் பட்டியலின சிறுமி சித்ரவதைக்குள்ளான சம்பவத்தில் காவல்துறையினர் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களுடன் நேரலையில் இணைகிறார் செய்தியாளர் முரளி.. 

Night
Day