தூய்மை பணியாளர்களை கைது செய்ய காவல்துறை ஆயத்தம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தூய்மை பணியாளர்களை கைது செய்ய காவல்துறை ஆயத்தம்

ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தும் தூய்மை பணியாளர்களை கைது செய்ய காவல்துறை ஆயத்தம்

தூய்மை பணியாளர்களை கைது செய்ய 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள், 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிப்பு

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் போராட்டம் நீடிக்கும் என தூய்மை பணியாளர்கள் அறிவிப்பு

தூய்மை பணியாளர்களை கலைந்து செல்லும்படி இறுதி எச்சரிக்கை விடுக்கும் காவல்துறை

Night
Day