அண்ணா மேம்பாலத்தில் தேங்கி நிற்கும் மழைநீர் - வாகன ஓட்டிகள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அண்ணாசாலை பகுதியில் இருள்சூழ்ந்த வானிலையோடு, கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மெதுவாக வாகனங்களை இயக்கி சென்றனர். முன்னாள் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு கனமழை கொட்டியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர். 

varient
Night
Day