கட்சியை தோல்வியின் பாதைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் இபிஎஸ் ஈடுபடுகிறார் - துக்ளக் ரமேஷ்

எழுத்தின் அளவு: அ+ அ-

அதிமுக-வில் இருந்து செங்கோட்டையனை நீக்கியது எதேச்சதிகாரமான போக்கு என்றும், கட்சியை தோல்வியின் பாதைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் இபிஎஸ் ஈடுபடுவதாகவும், கட்சியை பலப்படுத்த முயற்சி எடுக்கவில்லை என்றும் மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Night
Day