அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் கட்சி மீண்டும் வலுப்பெறும் - ராமசுப்பிரமணியன்

எழுத்தின் அளவு: அ+ அ-


தனது கருத்துக்கு ஒத்துப்போகாதவர்களை எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்குவதாகவும், இது கட்சிக்கு மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர் ராமசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தனக்குப் பின்னும் 100 ஆண்டுகளுக்கு கட்சி இருக்க வேண்டும் என்ற புரட்சித்தலைவி அம்மாவின் கருத்தை மறந்துவிட்டு இபிஎஸ் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Night
Day