மாட்டுப்பொங்கல் - மாடுகளுக்கு பூஜை செய்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வழிபாடு

எழுத்தின் அளவு: அ+ அ-

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பையனூர் இல்லத்தில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, பசுக்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். பசுக்களுக்கு புத்தாடை அணிவித்த புரட்சித்தாய் சின்னம்மா, தீபாராதனை காண்பித்து, பழங்கள் வழங்கி வழிபாடு செய்தார். பின்னர் பசுக்களை பராமரித்து வருவோருக்கு புத்தாடைகளை  புரட்சித்தாய் சின்னம்மா வழங்கினார்.

Night
Day