டி-20-யில் அதிக வெற்றி - தோனி சாதனை சமன் செய்த ரோகித்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டி20 போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் தோனியின் சாதனையை ரோகித் ஷர்மா சமன் செய்துள்ளார். சர்வதேச டி20 போட்டியில் அதிக வெற்றிகளைப் பெற்ற இந்திய அணி கேப்டனாக தோனி உள்ளார். தோனி தலைமையில் இந்திய அணி 41 போட்டிகளில் விளையாடி 72 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான கிரிக்கெட் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், தோனியின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். மேலும், நாளை நடைபெறும் 3வது டி20 போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் தோனியின் சாதனையை ரோகித் ஷர்மா முடியடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Night
Day