டெங்கு பரவல் - மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளை கையாள்வது குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் - தனி வார்டுகளை அமைக்கவும், போதிய மருந்துகளை கையிருப்பில் வைத்திருருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவு

டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வுக்காக 24 மணிநேரமும் செயல்படும் வகையில் ஹெல்ப் லைன் எண்ணை உருவாக்க வேண்டும் - பயிற்சி பெற்ற மருத்துவர்கள் பணியில் உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு

Night
Day