திமுக பேரூராட்சி தலைவர் கொடுமைப்படுத்துவதாக இளநீர் வியாபாரி குடும்பத்தோடு தற்கொலை முயற்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக பேரூராட்சி தலைவர் கொடுமைப்படுத்துவதாகப் புகார்

இளநீர் வியாபாரி குடும்பத்தோடு தற்கொலை முயற்சி

திமுக பேரூராட்சி தலைவர் கொடுமைப்படுத்துவதாகக் கூறி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் இளநீர் வியாபாரி குடும்பத்தோடு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி

கணவன், மனைவி, மகனுடன் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்ததால் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

Night
Day