அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா செய்தியாளர் சந்திப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக தொண்டர்கள், தமிழகத்தின் எல்லா மாவட்டங்களுக்கும், தான் வரவேண்டும் என்று விரும்புவதாகவும், ஏற்கெனவே பல சந்தர்ப்பங்களில் பொதுமக்‍களை தான் சந்தித்தது, பயனுள்ள வகையில் அமைந்திருந்ததால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விரைவில் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள 'ஜெயலலிதா இல்லத்தில்' அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா செய்தியாளர்களுக்‍குப் பேட்டி அளித்தார். கழகத் தொண்டர்கள் எத்தகைய மனநிலையில் இருக்‍கிறார்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, மிகுந்த உற்சாகத்தோடு இருப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா பதிலளித்தார். 

Night
Day