சென்னையில் பலத்த மழை - தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வேளச்சேரியில் கனமழை காரணமாக மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளையில் கனமழை பெய்தது. இதனால் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில் அலுவலகங்களுக்கு செல்வோர், ஒரே நேரத்தில் வாகனங்களில் குவிந்ததால் நீண்ட தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் வாகனங்களும் அணிவகுத்து நின்றன.

varient
Night
Day