ஆம்ஸ்ட்ராங் கொலை - காவல்துறை விளக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் சிலர் மீது சந்தேகம் - காவல்துறை

ஆம்ஸ்ட்ராங் கொலை - அரசியல் காரணம் அல்ல

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது - ஆணையர்

என்ன நடந்தது - சரியான விசாரணைக்குப் பிறகு தான், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது உறுதியாக தெரியவரும்.

ஆம்ஸ்ட்ராங்கிடம் இருந்து பெறப்பட்ட துப்பாக்கியை அவரிடமே திருப்பி கொடுத்துவிட்டோம் - சென்னை காவல் ஆணையர்

ஆம்ஸ்ட்ராங் உடன் பல்வேறு நபர்களுக்கு பலவிதமான பிரச்னைகள் உள்ளன - சென்னை மாநகர காவல் ஆணையர்

சரண் அடைந்தவர்கள் யாரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல - Night
Day