ஐஐடி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் - முற்றுகை போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமையை சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற மாணவர் அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர். 

தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக குற்றம்சாட்டி ஐஐடி வளாகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்த காவல்துறையினர் அருகில் இருக்கும் பேருந்து நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

Night
Day