தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளும் விவகாரம் : டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம்

எழுத்தின் அளவு: அ+ அ-


தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளும் விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் -

தனியார் மணல் ஒப்பந்ததாரர்கள் மூலம் ரூ.4,730 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல்

அரசு அதிகாரிகளின் உடந்தையோடு தனியார் மணல் ஒப்பந்ததாரர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு

சட்டவிரோதமாக மணல் அள்ளும் விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாகவும் குற்றச்சாட்டு

Night
Day