மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு நடிகர் சூர்யா அஞ்சலி

எழுத்தின் அளவு: அ+ அ-

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா, பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்திற்கு வருகை தந்த நடிகர் சூர்யா மனோஜின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், இயக்குநர் பாரதிராஜாவின் கைகளை பிடித்து ஆறுதல் கூறினார்.

Night
Day