ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு

ஜார்க்கண்ட் முதலமைச்சராக 4-வது முறையாக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்

பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு

ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சந்தோஷ் கங்வார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்



Night
Day