செந்தில் பாலாஜி வழக்கை 4 மாதங்களில் முடிக்க உத்தரவு - உயர்நீதிமன்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கை 4 மாதங்களில் முடிக்க உத்தரவு - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மேலும் 4 மாதம் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் ஆணை

Night
Day