ராமர் கோவில் நிகழ்வில் பங்கேற்ற திரை பிரபலங்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமர் கோவில் நிகழ்வில் பிரபல முன்னணி நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரன்பீர் கபூர், அலியாபட், விக்கி கவுசல், கத்ரினா கைப், கங்கனா ரணாவத் உள்ளிட்ட முன்னணி பாலிவுட் நடிகர்கள் பங்கேற்றனர்.

Night
Day