ராமர் கோவில் கும்பாபிஷேகம் - விழாக்கோலம் பூண்ட அயோத்தி

எழுத்தின் அளவு: அ+ அ-

500 ஆண்டு கால வரலாற்று சிறப்பு வாய்ந்த அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோவிலில் பிரதமர் நரேந்திர ​மோடி குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து முதல் மகா தீபாராதணையை காண்பித்து வழிபட்டார். 

Night
Day