தவறான சொத்து பத்திரங்களை மாவட்ட பதிவாளர் ரத்து செய்யலாம் என்ற தமிழக அரசின் அரசாணை ரத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

தவறான சொத்து பத்திரங்களை மாவட்ட பதிவாளர் ரத்து செய்யலாம் என்ற தமிழக அரசின் அரசாணை ரத்து

தமிழக அரசு கொண்டு வந்த 77ஏ மற்றும் 77பி ஆகிய சட்டப் பிரிவுகள் செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு

பத்திரங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால், அந்த பத்திரங்களை செல்லாது என்று அறிவிக்கலாம் என்ற அரசாணை ரத்து

போலியான சொத்து பத்திரங்கள் மீது மாவட்ட பதிவாளர் நடவடிக்கை எடுக்கலாம் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது

varient
Night
Day