ஜகபர் அலி கொலை - குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை திருமயத்தில் கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை விவகாரம்

சமூக ஆர்வலர் ஜகபர் அலியை கொலை செய்த நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும்

சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

Night
Day