எல்லாரும் சண்டியர்தான்- வாக்காளரை மிரட்டிய திமுகவினர்

எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர்  ஸ்டாலினை ஆதரித்து
பாபநாசத்தில் த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு என்ற பட்டியலில் இந்தியாவிலேயே திமுக முதல் இடத்தில் உள்ளதாகவும், பால் விலை, மின்சார கட்டணம், பத்திர பதிவு கட்டணம், வீட்டுவரி என அனைத்திலும் கட்டணத்தை உயர்த்திவிட்டு, அனைத்து தரப்பு மக்கள் மீது சுமையை திமுக அரசு ஏற்றி உள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

Night
Day