புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அரசு மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், மருத்துவர் பாதுகாப்பு சட்டத்தை உறுதி செய்ய வேண்டும், அரசு மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். புற நோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் வராத காரணத்தால் சிகிச்சைக்கு வந்த பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

varient
Night
Day