இது என்ன போலீஸ் ராஜ்யமா....உயர்நீதிமன்றம் கேள்வி

எழுத்தின் அளவு: அ+ அ-

இது என்ன போலீஸ் ராஜ்யமா....உயர்நீதிமன்றம் கேள்வி

மன உளைச்சலில் வரும் பாதிக்கப்பட்டவர்களை அருவருக்கத்தக்க வகையில் நடத்தும் காவல்துறையினர் - நீதிபதி

நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்ற அடிப்படையில் செயல்பட, இது என்ன போலீஸ் ராஜ்யமா?

சட்டத்தில் உள்ளதை செய்ய மறுத்து தெனாவட்டாக செயல்படுவதாக நீதிபதி கண்டனம்

Night
Day