கட்டி முடிக்காத ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்த முதல்வர்

எழுத்தின் அளவு: அ+ அ-


கட்டி முடிக்காத ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்த முதல்வர்

நோயாளிகள் வார்டில் டைல்ஸ் கூட பதிக்கப்படாத நிலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை காணெலி காட்சி மூலமாக திறந்த முதலமைச்சர்

மயிலாடுதுறை நகராட்சியில் கட்டி முடிக்கப்படாத ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பணிகள் நிறைவு பெறாத நிலையில் அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தி

Night
Day