குழந்தைகள் கொலை வழக்கு - அபிராமி குற்றவாளி

எழுத்தின் அளவு: அ+ அ-

குழந்தைகள் கொலை வழக்கு - அபிராமி குற்றவாளி

கள்ளக்காதலனுக்காக இரு குழந்தைகளை தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்த அபிராமி குற்றவாளி

அபிராமி குற்றவாளி என காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

2018 செப்டம்பரில் டிக்டாக் பிரபலம் அபிராமி கள்ளக்காதலனுக்காக 2 குழந்தைகளை உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கொன்றார்

பிரியாணி கடைக்காரர் மீனாட்சிசுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் பெற்ற குழந்தைகளை கொன்றவர் அபிராமி

Night
Day