திருமண மண்டபத்தில் போராட்டத்தை தொடரும் தூய்மை பணியாளர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வேளச்சேரியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். நேற்றிரவு கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேளச்சேரியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். அங்குள்ள தூய்மைப் பணியாளர்கள் விளம்பர திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

varient
Night
Day