விமானப் படை சாகச நிகழ்வில் 5 பேர் பலி,பலர் மயக்கம் விளம்பர அரசின் நிர்வாக திறனின்மையால் நடந்த துயரம்

எழுத்தின் அளவு: அ+ அ-

விமானப் படை சாகச நிகழ்வில் 5 பேர் பலி,பலர் மயக்கம் விளம்பர அரசின் நிர்வாக திறனின்மையால் நடந்த துயரம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய திமுக அரசுக்கு கண்டனம் - சின்னம்மா

குடிநீர், மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி எதையும் ஏற்பாடு செய்யவில்லை

மயக்கமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல காலதாமதமானதால் உயிரிழப்பு

திமுக அரசின் நிர்வாக திறமையின்மையை காட்டியிருக்கிறது - சின்னம்மா

varient
Night
Day