லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சோபியான் மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.


தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் கெல்லர் காடுகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுக்கும், எல்லை பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

Night
Day